கர்ப்பப்பை புற்றுநோய் – உங்கள் நம்பிக்கைக்கு தங்கம் புற்றுநோய் சிகிச்சை மையத்தின் HOPE!
கர்ப்பப்பை புற்றுநோய் – உங்கள் நம்பிக்கைக்கு தங்கம் புற்றுநோய் சிகிச்சை மையத்தின் HOPE!
கர்ப்பப்பை புற்றுநோயால் மனம் தளர்ந்துவிட்டீர்களா? கவலை வேண்டாம்! தங்கம் புற்றுநோய் சிகிச்சை மையத்தின் HOPE (Helping Ovarian Cancer Patients Everyday) – உங்கள் நம்பிக்கையின் விளக்கு! கர்ப்பப்பை புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் அடிக்கடி சிறுநீர் கழித்தல் வயிற்றுப் பகுதியில் வீக்கம் இடுப்புப் பகுதியில் கட்டி தெரிதல் எதிர்பாராத எடை குறைவு அல்லது அதிகரிப்பு இவ்வாறான அறிகுறிகள் இருந்தால், உடனடியாக கர்ப்பப்பையை ஸ்கேன் செய்வது அவசியம். கர்ப்பப்பை புற்றுநோய் – ஒரு மௌனக் கொலைகாரன்! முன்அறிகுறிகள் இல்லாமல் பரவுவதால் கர்ப்பப்பை புற்றுநோய் "Silent Killer" என அழைக்கப்படுகிறது. ஆனால், இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் முழுமையாக குணப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
குறிப்பாக 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தங்கம் புற்றுநோய் சிகிச்சை மையம் – உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை மையம். கர்ப்பப்பை புற்றுநோயை சிறப்பாக கையாண்டு சிகிச்சை அளிப்பதில் தங்கம் புற்றுநோய் சிகிச்சை மையம் முன்னணி மருத்துவமனையாக திகழ்கிறது. HOPE (Helping Ovarian Cancer Patients Everyday) மூலம், நோயாளிகளுக்கு தினமும் உயர்தர மருத்துவ சேவை வழங்கப்படுகிறது. தங்கம் புற்றுநோய் சிகிச்சை மையம், நோயாளியின் ஆரோக்கியத்திற்கும் மனநிலைக்கும் முக்கியத்துவம் அளித்து,
✅ அறுவை சிகிச்சை
✅ கீமோதெரபி & இலக்கு சிகிச்சை
✅ கதிர்வீச்சு சிகிச்சை
✅ HIPEC, PIPEC, ரோபோடிக் அறுவை சிகிச்சை மற்றும் பல்வேறு அதிநவீன சிகிச்சைகளை வழங்குகிறது.
500+ கர்ப்பப்பை புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சைகள், 200+ CRS மற்றும் HIPEC சிகிச்சைகள், 200+ ரோபோடிக் கர்ப்பப்பை அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன!
நோயாளிகளுக்கு நம்பிக்கை, பாதுகாப்பு, மற்றும் எதிர்கால வாழ்விற்கு ஒளி தரும் தங்கம் புற்றுநோய் சிகிச்சை மையம் – உங்களுக்காக!
#ThangamCancerCenter
#Namakkal
#OvarianCancer
#HOPE
#HelpingOvarianCancerPatientsEveryday
#கருப்பைபுற்றுநோய்
#தினமும்உதவுதல்
#தங்கம்புற்றுநோய்சிகிச்சைமையம்
Tags: உலக செய்திகள்