கனமழை காரணமாக 4 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!
NEWS COVER
0
கனமழை காரணமாக 4 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!
GET NEWS COVER
கனமழை காரணமாக தமிழகத்தில் நான்கு மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆங்காங்கே பெய்து வரும் கனமழை காரணமாக நாளை அக்டோபர் 15
சென்னை
செங்கல்பட்டு
காஞ்சிபுரம்
திருவள்ளூர்
ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வரும் அக்டோபர் 16ஆம் தேதி தமிழகத்திற்கு RED ALERT ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tags: வானிலை செய்திகள்