Breaking News

புதுச்சேரி மாநிலத்தில் அரசு வேலைவாய்ப்பு.! நாளையே கடைசி..!

NEWS COVER
0

புதுச்சேரி மாநிலத்தில் அரசு வேலைவாய்ப்பு.! நாளையே கடைசி..!


GET NEWS COVER

புதுச்சேரி மாநிலத்தில் அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையில் உதவியாளர் (Assistant) பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. 

மேற்படி பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. 

மொத்த பணியிடங்கள் : 256 

விண்ணப்பிக்க கடைசி தேதி:  30.09.2024.

பணியின் பெயர்: உதவியாளர்               ( Assistant)

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:  24.04.2024 அன்று 30 வயதிற்குள் இருக்க வேண்டும். (புதுச்சேரி அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு)


சம்பளம்:  நிலை - 6

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு 

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் https://recruitment.py.gov.in/ 


மேலும் விவரங்களுக்கு  https://recruitment.py.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் விவரங்களை பார்க்கவும்.



Tags: வேலைவாய்ப்பு செய்திகள்