ஆகஸ்டு 6 ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை. ஆட்சியர் அறிவிப்பு.!
NEWS COVER
0
ஆகஸ்டு 6 ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!
GET NEWS COVER
வரும் ஆகஸ்டு 6 ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் நடக்கும் 53−ம் ஆண்டு ஆடிப்பூர விழாவினை முன்னிட்டு ஆகஸ்டு 6 ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடுகட்டும் வகையில் வரும் ஆகஸ்டு 31 ம் தேதி வேலை நாளாக இருக்கும் என மாவட்ட ஆட்சியர் அருண்ராஜா அறிவித்துள்ளார்....
Tags: தமிழக செய்திகள்