ஊறுகாய் தராமல் பணம் வசூலித்த ஓட்டலுக்கு 35000 ரூபாய் அபராதம்.! நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...!
NEWS COVER
0
ஊறுகாய் தராமல் பணம் வசூலித்த ஓட்டலுக்கு 35000 ரூபாய் அபராதம்.! நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...!
GET NEWS COVER
ஊறுகாய் தராமல் பணம் வசூலித்த ஓட்டலுக்கு 35000 ரூபாய் அபராரம் விதித்தது விழுப்புரம் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம்.
ஆனால் வீட்டிற்கு வந்து பார்சலை பிரித்து பார்த்ததும் அதில் ஊறுகாய் இல்லை என்பது தெரிய வரவே, நேரடியாக ஹோட்டலுக்கு சென்று இல்லாத ஊறுகாய்க்காண பணத்தினை திரும்ப தரும்படி கேட்டுள்ளார். ஆனால் ஹோட்டல் நிர்வாகம் பணத்தை தர மறுக்கவே மன உளைச்சலான அவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கின் தீர்ப்பின் படி, பாதிக்கப்பட்டவர் மன உளைச்சல் அடைந்த காரணத்தினால் ரூபாய் 30,000, மற்றும் வழக்கு செலவுக்கு ரூபாய் 5000 மேலும் ஊறுகாய் இழப்பீடாக ரூ 25 என மொத்தம் 35,025 ரூபாய் அவருக்கு இழப்பீடாக வழங்க மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்