Breaking News

விக்கிரவாண்டி திமுக எம் எல் ஏ காலமானார்...!

NEWS COVER
0
விக்கிரவாண்டி திமுக எம் எல் ஏ காலமானார்...!
GET NEWS COVER

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம் எல் ஏ புகழேந்தி காலமானார். அவருக்கு வயது 69.

உடல் நல குறைவு காரணமாக விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக எம்எல்ஏ புகழேந்தி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவர் விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் பதவி வகித்து வந்தார் ஆயிரக்கணக்கான அவரது தொண்டர்கள் தற்பொழுது மருத்துவமனை முன்பு கூடி உள்ளனர்.

Tags: முக்கிய செய்திகள்