ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை சவுந்தரராஜன்.!
NEWS COVER
0
ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை சவுந்தரராஜன்.!
GET NEWS COVER
தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தமிழக பாஜக தலைவராக பதவி வகித்து வந்த தமிழிசை சௌந்தர்ராஜன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆளுநராக பதவியில் அமர்த்தபட்டார். தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநராக செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் தற்பொழுது மீண்டும் அரசியல் களத்திற்கு திரும்பும் வகையில் தனது தெலுங்கானா மாநில ஆளுநர் பதவியை தமிழிசை சௌந்தர்ராஜன் தற்போது ராஜினாமா செய்துள்ளார்.
மேலும் அவர் பாரதிய ஜனதா கட்சி சார்பாக புதுச்சேரி தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது
Tags: தேசிய செய்திகள்