Breaking News

மாநில மகளிர் கொள்கைக்கு ஒப்புதல்.! முதல்வர் உத்தரவு.

NEWS COVER
0
மாநில மகளிர் கொள்கைக்கு ஒப்புதல்.! முதல்வர் உத்தரவு.

GET NEWS COVER
தமிழக சட்டமன்றத்தில் இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மாநில மகளிர் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

 2021 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட மாநில மகளிர் கொள்கைக்கு இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன்படி ஒற்றை தலைமையில் இயங்கும் குடும்பங்களில் 100 நாள் வேலைத்திட்டங்களில் கூடுதலாக 50 நாட்கள் பணி வழங்கப்படும் என்றும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சிகள் உள்ளிட்டவை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இவ்வாறான சிறப்பம்சங்களை கொண்ட மாநில மகளிர் கொள்கைக்கு இன்று ஒப்புதல் வழங்கப்பட்டது.

Tags: தமிழக செய்திகள்