புயல் காரணமாக நாளை 4 மாவட்டங்களில் பொது விடுமுறை!
NEWS COVER
0
புயல் காரணமாக நாளை 4 மாவட்டங்களில் பொது விடுமுறை!
GET NEWS COVER
வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் (Michaung) புயல் நாளை மறுதினம் கரையை கடக்க உள்ள நிலையில் பல்வேறு வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி ஏற்கனவே சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை திங்கட்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நாளை மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது ஒட்டி
சென்னை
திருவள்ளூர்
காஞ்சிபுரம்
செங்கல்பட்டு
ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு மட்டும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது மின்சாரம் பால் குடிநீர் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் மட்டும் வழக்கம் போல் இயங்கும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்