Breaking News

நடிகர் மாரிமுத்து மரணம் அவர் நடித்த படங்கள் இத்தனையா முழு பஃப்ட்டியல் இதோ

NEWS COVER
0

ஜி. மாரிமுத்து இவர் திரைப்பட இயக்குனரும் நடிகருமாவார். இவர் கண்ணும் கண்ணும் (2008) படத்தில் இயக்குநராக அறிமுகமான பிறகு , புலிவால் (2014) படத்தை இயக்கினார் மேலும் தமிழ் சினிமாவில் நடிகராக துணை வேடங்களில் நடித்துவருகிறார். 


இந்நிலையில் இன்று காலை திடீரென்று மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது , அவர் இறந்து விட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நடிகராக  நடித்த படங்கள்:-

வாலி (1999) 

உதயா (2004) 

யுத்தம் செய் (2011) 

ஆரோகணம் (2012) 

நிமிர்ந்து நில் (2014 ) 

ஜீவா (2014) 

கொம்பன் (2015) 

திரிஷா இல்லனா நயன்தாரா (2015) 

கிருமி (2015) 

உப்பு கருவாடு (2015) 

புகழ் (2016) 

மாப்ள சிங்கம் (2016) 

மருது (2016) 

திருநாள் (2016) 

குற்றமே தண்டனை (2016) 

பகிரி (2016) 

கொடி (2016) 

வீர சிவாஜி 2016) 

பைரவா (2017) 

எனக்கு வாய்த்த அடிமைகள் (2017) 

எமன் (2017) யாக்கை  (2017) 

நகர்வலம் (2017) 

ரூபாய் (2017) 

கூட்டத்தில் ஒருத்தன் (2017) 

மகளிர் மட்டும் (2017) 

இப்படை வெல்லும் (2017) 

மதுர வீரன் (2018) 

கடைக்குட்டி சிங்கம் (2018) 

காட்டு பையன் சார் இந்த காளி (2018)

பரியேறும் பெருமாள் (2018) 

துப்பாக்கி முனை (2018) 

சண்டக்கோழி 2 (2018) 

சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் (2018) 

சத்ரு (2019) 

மெஹந்தி சர்க்கஸ் (2019) 

மிஸ்டர். லோக்கல் (2019) 

பப்பி (2019) 

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு (2019) 

நான் சிரித்தால் (2020) 

காட் ஃபாதர் (2020) 

அல்டி (2020) 

தட்றோம் தூக்றோம் (2020) 

பூமி (2021) 

புலிக்குத்தி பாண்டி (2021) 

குருதிக்களம் (2021) 

களத்தில் சந்திப்போம் (2021) 

சங்கத்தலைவன் (2021) 

சுல்தான் (2021) 

சர்பத் (2021) 

லாபம் (2021) R

ருத்ர தாண்டவம் (2021) 

டாக்டர் (2021) 

ஐபிசி 376 (2021) 

எனிமி (2021) 

எம்ஜிஆர் மகன் (2021) 

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் (2021) 

பிளான் பண்ணி பண்ணனும் (2021) 

தேள் (2022) 

அன்பறிவு (2022) 

கார்பன் (2022) 

மருத (2022) 

வீரமே வாகை சூடும் (2022) 

விசித்திரன் (2022) 

ஐங்கரன் (2022) 

விக்ரம் (2022) 

மாயோன் (2022) 

எண்ணித் துணிக (2022) 

ராதா கிருஷ்ணா (2022) 

அருவா சண்ட (2022) 

கொடை (2023)

கண்ணை நம்பாதே (2023) 

தீராக் காதல் (2023) 

ஜெயிலர் (2023) 

இந்தியன் 2 (2023)

Tags: சினிமா