SBI வங்கியில் வேலை.. என்ன தகுதி யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்! முழு விவரம்!
இந்தியாவின் மிகப் பெரிய அரசு பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் ப்ரோபேஷனரி ஆபீசர் (PO) பதவிகளுக்கு 2056 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது.ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
GET NEWS COVER
பணி:-
ப்ரோபேஷனரி ஆபீசர் (PO)
கல்வித் தகுதி :-
அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்லூரியில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பட்டப்படிப்பின் இறுதியாண்டு/ செமஸ்டரில் இருப்பவர்களும், விண்ணப்பிக்கலாம்
நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டால், டிசம்பர் 31, 2023 அல்லது அதற்கு முன் பட்டப்படிப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றை சமர்ப்பிக்க வேண்டும்
வயது வரம்பு:-
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு வயது 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
27.09.2023
மேலும் விவரங்களுக்கு:-
https://sbi.co.in/documents/77530/36548767/060923-1_detailed+Advt.+English+PO+23-24_07.09.2023.pdf/9c9b6e4b-9fdd-df11-3194-d40cdb336aac?t=1694002437061
Tags: வேலை வாய்ப்பு செய்திகள்