இனி மொபைல் போனில் ஆர்டர் செய்யலாம் சரவணா ஸ்டோர் அறிமுகபடுத்திய ஆப் முழு விவரம் இதோ
NEWS COVER
0
இனி மொபைல் போனில் ஆர்டர் செய்யலாம் சரவணா ஸ்டோர் அறிமுகபடுத்திய ஆப் முழு விவரம் இதோ
வாடிக்கையாளர்கள் பொருட் களை ஆன்லைனில் வாங்க வசதியாக சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் குழுமம் சார்பில் 'சூப்பர் எஸ்.எஸ்.மார்ட்' என்ற புதிய இணையதள நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.
இணையவழி ஷாப்பிங்கில் ஆடைகள், ஆபரணங்கள், வீட்டு உபயோகம், சமையலறை, அழகுசாதனப் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், குழந்தை பராமரிப்பு பொருட்கள் உள்ளிட்டவைவிற்பனைக்காகப் பட்டியலிடப் பட்டுள்ளன.ஜனவரி 2024 முதல் முழுவீச்சில் ஆன்லைன் ஷாப்பிங் செயல்படத் தொடங்கும் என்று சூப்பர் எஸ்.எஸ்.மார்ட் நிர்வாக இயக்குநர் இரா.சபாபதி தெரிவித்துள்ளார்
ஆன்லைனில் ஷாப்பிங் செய்ய:-
https://www.superssmart.com/
Tags: தமிழக செய்திகள்