Breaking News

ஷாருக்கான் கெட்டப்பில் ஜவான் படம் பார்த்த ரசிகர்கள்! வைரல் வீடியோ

NEWS COVER
0

 ஷாருக்கான் கெட்டப்பில் ஜவான் படம் பார்த்த ரசிகர்கள்! வைரல் வீடியோ


தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனரான அட்லீ, ராஜா ராணி, மெர்சல், தெறி,பிகில் என மாஸ் ஹிட் திரைப்படங்களுக்கு அடுத்து ஹிந்தியில் ஜவான் திரைப்படத்தை எடுத்துள்ளார்

இப்படத்தில் ஷாருக்கான் நயன்தாரா விஜய் சேதுபதி தீபிகா படுகோன், சஞ்சய் தத் பிரியாமணி, சன்யா மல்ஹோத்ரா யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்க்கு அனிருத் இசை அமைத்துள்ளார்

அட்லி இயக்கிய ஜவான் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டுள்ளது

இந்நிலையில் ஜவான் படத்தில் வரும் ஷாருக்கான் கெட்டப் போல் அவரது ரசிகர்கள் கெட்டப் போட்டு திரைபடம் பார்த்துள்ளார்கள் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகின்றது


வீடியோ பார்க்க:-

https://twitter.com/ttjktyrt/status/1701071876809015352

Tags: சினிமா