Breaking News

பிரபல இயக்குநர் சித்திக் காலமானார்

NEWS COVER
0

 பிரபல இயக்குநர் சித்திக் காலமானார்.


GET NEWS COVER

நடிகர் விஜய் நடித்த 'ஃப்ரெண்ட்ஸ்', 'காவலன்' படங்களை இயக்கிய இயக்குனர் சித்திக் காலமானார்.

கடந்த சில ஆண்டுகளாக, கல்லீரல் பிரச்சினைக்காக சித்திக் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் நேற்று அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. கேரளா மாநிலம், கொச்சியில் உள்ள அம்ரிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று காலமாகி விட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது

Tags: சினிமா