Breaking News

ரேசன் கடைக்கு போகமாலே ரேஷன் கடை திறந்து இருக்கா.? என்னென்ன பொருட்கள் இருக்கு.? என மொபைல் போனில் தெரிந்து கொள்வது எப்படி

NEWS COVER
0

ரேஷன் கடைகள் திறந்து இருக்கிறதா? என்பதை அறிய என்னென்ன பொருட்கள் இருக்கிறது என்பதை ரேசன் கடைக்கு போகாமலே தெரிந்து கொள்ளலாம்



தமிழக அரசுசின்  tnepds என்ற செல்போன் செயலியை பிளே ஸ்டோர் சென்று டவுன்லோடு செய்து அதன் பின்பு அதனை லாகின் செய்து ரேஷன் கடை திறந்து இருக்கிறதா? என்னென்ன பொருட்கள் இருக்கிறது/ என்பதை தெரிந்து கொள்ள முடியும். 

அது மட்டும் அல்லாமல் செல்போன் எண்ணின்973904050 மூலம் PDS 101 என்ற எண்ணுக்கு என்று குறுஞ்செய்தி அனுப்பும்போது உங்கள் ரேஷன் கடை திறந்து இருக்கிறதா என்பதும், PDS 102 அனுப்பும்போது என்னென்ன பொருட்கள் இருப்பு இருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ள முடியும். இதற்கான குறுஞ்செய்தி செல்போனுக்கு அனுப்ப படும்.

Tags: சேவை செய்திகள்