முதல் முறையாக இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கிய நயன்தாரா இரட்டைக் குழந்தைகளுடன் மாஸ் எண்ட்ரி வீடியோ
முதல் முறையாக இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கிய நயன்தாரா இரட்டைக் குழந்தைகளுடன் மாஸ் எண்ட்ரி வீடியோ
நயன்தாரா- விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. இவர்களுக்கு உயிர் ருத்ரோ நீல் - உலக் தெய்வக் என பெயர் சூட்டப்பட்டுள்ளது
தொடர்ந்து குழந்தைகளை கவனித்து வரும் நயன்தாரா சமூக வலைதளத்தில் எந்த கணக்கும் இல்லாமல் இருந்தார்.
இந்நிலையில், நயன்தாரா தற்போது அதிகாரப்பூர்வமாக இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கியுள்ளார். இதில் முதல் பதிவாக தனது குழந்தைகள் உயிர் ருத்ரோ நீல் - உலக் தெய்வக் ஆகியோருடன் இருக்கும் வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
வீடியோ பார்க்க
https://twitter.com/nayantharaTeam/status/1697168286600085692
https://www.instagram.com/nayanthara/?utm_source=ig_embed&ig_rid=62a1efe8-49d4-4e08-82d8-48655444678c
Tags: சினிமா