பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!
சென்னையில் செயல்பட்டு வரும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
GET NEWS COVER
இதற்கு தகுதியானவர்கள் ஆகஸ்ட் 8 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
பணி:-
Engineering Assistant(Trainee)
கல்வி தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி:-
Technician "C"
கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்து ஒரு ஆண்டு தொழில் பழகுநர் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
பணி:-
Clerk-cum-Computer Operator "C"
கல்வி தகுதி: பி.காம், பிபிஎம் படிப்புடன் கணினியில் பணிபுரிய தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு:-
1.7.2023 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க:-
www.bel-india.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்;-
8.8.2023
Tags: வேலை வாய்ப்பு செய்திகள்