தமிழக அரசு உரிமம் பெறாமல் மதுபானம் விற்பனை செய்ய தடை அதிரடி உத்தரவு..!
NEWS COVER
0
உரிய அனுமதி பெறாமல் உணவகங்கள், தாபா உள்ளிட்ட சிறு கடைகளில் மதுவிற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
GET NEWS COVER
மதுபானம் விற்க தமிழ்நாடு மதுபானம் விதிகளின் கீழ் மதுபான விற்பனை தொடர்பாக உரிமம் பெற்று இருக்க வேண்டும் என்றும் மேலும் உரிமை பெறாத வேறு இடங்களிலும் மதுபான விற்பனை செய்தால், கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்