2023 ம் ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருது தமிழகத்தை சேர்ந்த 2 பேர் தேர்வு
NEWS COVER
0
தேசிய நல்லாசிரியர் விருது 2023-க்கு மதுரை தென்காசி மாவட்டத்தை சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்
தேசிய நல்லாசிரியர் விருது 2023 விரைவில் வழங்கப்பட உள்ளது.இதில் நாடு முழுவதும் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்படும்
இந்நிலையில் 2023 ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது அதில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவராவர்கள்
மதுரை மாவட்டம் அலங்காநல்லர் அரசு பள்ளி ஆசிரியர் காட்வின்வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் வீரகேரளம்புதூர் அரசு பள்ளி ஆசிரியை மாலதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
Tags: தமிழக செய்திகள்