20 ம் தேதி திருமணம் காதலியை கரம் பிடிக்கும் பிக்பாஸ் நடிகர் கவின்!!
20 ம் தேதி திருமணம் காதலியை கரம் பிடிக்கும் பிக்பாஸ் நடிகர் கவின்!!
விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடர் மூலம் அறிமுகமான கவின். அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானர் கவின் அதன்பின்பு ‘லிஃப்ட்’ படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.அதன்பின்பு ‘டாடா’ திரைப்படத்திலும் நடித்தார்
இந்நிலையில் தற்போது கவினுக்கு ஆகஸ்ட் 20 ம் தேதி அன்று அவருக்கு திருமணம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது
தனியார்ப் பள்ளியில் பணியாற்றி வரும் மோனிகா என்பவரைக் காதலித்து வந்துள்ளார் கவின். இவர்களின் காதல் தற்போது இருவீட்டார் சம்மதத்துடன் திருமணக் கட்டத்தை எட்டியுள்ளது. இவர்களின் திருமணம் அனைவரின் ஆசியுடன் இந்த மாதம் (ஆகஸ்டு) 20-ம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது
Tags: சினிமா