அதிசயம் ஆச்சர்யம் ஆனால் உண்மை நம்ம சென்னையில் 12 ரூபாய் கொடுத்து 1 டீ வாங்கினால் 1 கிலோ தக்காளி இலவசம் அதிரடி ஆபர் கொடுத்த கடைமுழு விவரம்
சென்னையில் 12 ரூபாய் கொடுத்து ஒரு டீ வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசம் என்ற அறிவிக்கப்ப
ட்டுள்ளது
தமிழ்நாட்டில் தக்காளி ஒரு கிலோ வெளி சந்தையில் 160 முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சென்னை கொளத்தூர் கணபதி ராவ் நகரில் வி சாய் டீ கடை சார்பில் ஒரு டீ வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிட்டது.
நேற்று, இன்று ,நாளை, என 3 தினங்களும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை முதலில் வரும் 100 பேருக்கு ஒரு டீ வாங்கினால் ஒரு கிலோ தக்காளி என மூன்று நாட்களுக்கு 300 கிலோ இலவசமாக வழங்கப்பட உள்ளது.
கிலோ ரூ.200-க்கு தக்காளி விற்று வரும் வேளையில் ரூ.12-க்கு டீ வாங்கினால் தக்காளி இலவசம் 100 டோக்கன் கொடுத்து அவர்களுக்கு மட்டும் தக்காளி வழங்கப்பட்டு வருகிறது.
Tags: தமிழக செய்திகள்