Breaking News

லியோ படத்தின் ஆண்டனி தாஸ் வீடியோ வெளியிட்ட படக்குழு

NEWS COVER
0

நடிகர் சஞ்சய் தத் இன்று தனது 64-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகின்றார். 


GET NEWS COVER

இன்று சஞ்சய் தத் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில்  லியோ படக்குழுவினர் அப்டேட்டுகளை வெளியீட்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.லியோ படத்தில் சஞ்சய் தத் ஆண்டனி தாஸ் எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

லியோ படக்குழு தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில் சஞ்சய் தத் வாயில் சிகரெட் ஒன்று வைத்து கொண்டு  நடந்து செல்கிறார்

வீடியோ பார்க்க:-

https://twitter.com/7screenstudio/status/1685238888833720321



Tags: சினிமா