அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்! ஓராண்டு சான்றிதழ் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு.!
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் கீழ், அரச்சகர் பயிற்சிப் பள்ளியில் ஓராண்டு சான்றிதழ் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
GET NEWS COVER
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் கீழ், அரச்சகர் பயிற்சிப் பள்ளியில் ஓராண்டு சான்றிதழ் படிப்பிற்கான மாணவர்சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதிகள்
இந்துவாக இருக்க வேண்டும்
இந்து சமயக் கோட்பாடுகளை கடைப்பிடிப்பவர்களாக இருத்தல் வேண்டும்,
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .
வயதுவரம்பு 14 முதல் 24க்குள் இருக்க வேண்டும்
உணவு தங்கும் இடத்துடன் மாதம் ரூபாய் 3000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
அமைவிடங்கள் மற்றும் விபரங்களுக்கு :
மதுரை மாவட்டம்.
மதுரை. அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவர் திருக்கோயில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி (சைவம்), 04522344360 I 9788171170
திருவண்ணாமலை மாவட்டம்,
திருவண்ணாமலை, அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி (சைவம்),
04175252438 | 6379149192
தூத்துக்குடி மாவட்டம். திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி (சைவம்),
04639242221 | 9442053394
திண்டுக்கல் மாவட்டம், பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி (சைவம்)
04545242236 I 7010845219
மேலும் விபரங்களுக்கு:
சென்னை மாவட்டம், திருவல்லிக்கேணி, அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி (வைணவம்). 04428442462 | 7305633101
திருச்சி மாவட்டம்,
ஸ்ரீரங்கம். அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி (வைணவம்), 04312432246 | 9443398769
திருவள்ளூர் மாவட்டம்,
ஸ்ரீபெரும்புதூர், அருள்மிகு ஆதிகேசவ பாஷ்யகார சுவாமி திருக்கோயில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி (வைணவம்) 04427162236 | 9444854650
சட்டணமில்லா எண்: 18004251757 Website: https://hrce.tn.gov.in
Tags: தமிழக செய்திகள்