Breaking News

தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!

NEWS COVER
0
தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!
GET NEWS COVER

மிழகத்திில் தற்போோதுு வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதாலும் மேலும் கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் பரவி வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில்  1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை இறுதித்தேர்வை வரும் ஏப்ரல் .28ம் தேதிக்குள் நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


 1ம் வகுப்பு முதல் -3ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 17 முதல் ஏப்ரல் 21 வரையும், 

4 மற்றும் 5ம் வகுப்புக்கு ஏப்ரல் 10 முதல் 28 வரையும், 

6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்புகளுக்கு ஏப்.10 -28ம் தேதிக்குள்  

இறுதித்தேர்வுகளை நடத்தி முடித்திட வேண்டுமெனவும் வரும் ஏப்ரல் 29ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் பள்ளிகள் திறக்கும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்