இன்று நள்ளிரவு முதல் மீன்பிடி தடை காலம்! மீன் வளத்துறை அறிவிப்பு.!
NEWS COVER
0
இன்று நள்ளிரவு முதல் மீன்பிடி தடை காலம்! மீன் வளத்துறை அறிவிப்பு.!
GET NEWS COVER
மீன்பிடி தடைக்காலம் தமிழகத்தில் வரும் 60 நாட்களுக்கு கடைபிடிக்கப்படுகிறது.
ஏப்ரல் 15 முதல் ஜூன் 14ம் தேதி வரை 60 நாட்களுக்கு தமிழக கடற்பகுதிகளில் மீன்பிடிக்க மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட காலங்களில் மீன்களின் இனப்பெருக்க காலத்தையொட்டி இந்த தடை விதிக்கப்படுகிறது.
இதற்காக மீனவர்களுக்கு ரூ.6000 நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த மீன்பிடி தடைக்காலம் இன்று
நள்ளிரவு 12 முதல் தொடங்குகிறது.
Tags: தமிழக செய்திகள்