கிராம உதவியாளர் காலி பணியிடங்கள் அறிவிப்பு. உடனே விண்ணப்பியுங்கள்!
NEWS COVER
0
கிராம உதவியாளர் பணிக்கு 2748 காலி பணியிடங்கள் அறிவிப்பு. உடனே விண்ணப்பியுங்கள்!
தமிழ்நாடு அரசு வருவாய் துறையில் கிராம உதவியாளர் பணிகளுக்கு மொத்தம் 2748 காலி பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியின் பெயர்: கிராம உதவியாளர்
மொத்த காலியிடங்கள் : 2748
கல்வி தகுதி:
i) 5 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ii) சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
iii) தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
iv) விண்ணப்பதாரர்கள் 30.9.2022 அன்று 21 வயதினை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
v) விண்ணப்பதாரர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து நாளது தேதியில் வரை புதுப்பித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: பொது பிரிவினருக்கு 32 க்குள் இருக்க வேேண்டும்.
பிற்படுத்தப்பட்டோர் , பிற்படுத்பட்டோர்(முஸ்லீம்) மிகவும் பிற்படுத்தப்பட்டோர் , ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு 37 வயது வரை
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.11.2022
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும்.
Tags: வேலை வாய்ப்பு செய்திகள்