Breaking News

பட்டதாரிகளுக்கு அரசு வேலை

NEWS COVER
0
*பட்டதாரிகளுக்கு அரசு வேலை*




*DMIN ⓂEDIA*

✍ *திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் பணி*

✍ *பணி: Hostel Asst. Traninees*

✍ *கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.*

✍ *வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC/SC/ST பிரிவினருக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.*

✍ *சம்பளம்: ரூபாய் 10,000*

✍ *நேர்முகத் தேர்வு*

✍ *விண்ணப்பிக்கும் முறை  https://nitt.edu/ என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுன்லோட் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்*

✍ *அனுப்ப வேண்டிய முகவரி:*

The Chief Warden,
National Institute of Technology Hostels,
Trichy-620 015.

✍ *கடைசித் தேதி: 27/09/2018*

✍ *மேலும் விவரங்களுக்கு https://nitt.edu/home/other/jobs/Hostel-Asst-Trainee-Sep-2018.pdf என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்*


Tags: வேலை வாய்ப்பு செய்திகள்